திங்கள், 20 ஆகஸ்ட், 2018

"சிறுவயதுமுதலே வாசிப்புப் பாசக்கம் கொண்டவர்கள்தான் வளர்ந்த பிறகு எழுத்தாளராகவும் சிந்தனையாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் ஆகிறார்கள். மிகுதியாக்கஸ் சிறுவர் இலக்கியம் படைக்கும் சமூகம்தான் குழந்தைகள் மீதும் அவர்களின் குண உருவாக்கத்தின் மீதும் அக்கறைகொண்ட சமூகமாக இருக்க முடியும்."குழந்தை எழுத்தாளர் : கொ.மா.கோ.இளங்கோ 
கருத்துகள் இல்லை: