கவிப்பேரரசு வைரமுத்துவுடன் கவிஞர் தற்காலிக புதுக்கவிதைகள் பற்றியும் , ஆப்பிரிக்கா கண்டத்தில் கவிஞரின் வாழ்வு பற்றியும் , அக் கண்டத்து மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் கலந்துரையாடினார் .
வைரமுத்து அவர்கள் கவிஞரை ஆப்பிரிக்க மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் படைப்புக்களை தமிழில் தரும்படி ஊக்கமளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக